டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்தை தீர்மானிக்குமா? ஓர் அலசல்

வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்திற்கும், ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானதாக அமையலாம். எந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாத டிரம்பு - புதின் சந்திப்பை விட இன்றைய சந்திப்பு யுக்ரேனின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தாக அமையுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.