உக்ரைன் போர் நிறுத்தம் இல்லை: ட்ரம்ப் - புதின் சந்திப்பும், தொடரும் பின்னடைவும்!

வாஷிங்டன்: 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரைன் போர் நிறுத்தம் விவகாரத்தில் எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்​கரேஜ் நகரில் உள்ள ராணுவ தளத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. புதினுக்கு அமெரிக்க அரசு சார்பில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய தரப்​பில் அதிபர் புதின் உடன் வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாரவ், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ஆண்ட்ரே பெலோ​சோவ், நிதியமைச்​சர் அண்​டன் சிலுன்​னோவ் மற்​றும் 2 மூத்த அதி​காரி​கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.