கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.
சரியாக இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
காவல்துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சுதந்திர தின விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்திய பாரா-பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சுதந்திர தின விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.