79-வது சுதந்திர தினம்: `விடுதலைப் போராட்ட தியாகிகள் டு மாற்றுத் திறனாளிகள் - ஸ்டாலினின் புதிய அறிவிப்புகள்

9) ரூ.15 கோடியில் 10,000 மாணவர்களுக்கு இணைய வழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி !

8) ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஆகியவை தொடங்கப்படும்.

7) மலைப்பகுதிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் விரிவு !

6) ரூ.22 கோடியில் முன்னாள் படை வீரர்களுக்கு தங்கும் விடுதி !

5) இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி உயர்வு!

4) முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதியுதவி உயர்வு!

3) விடுதலைப் போராட்ட வீரர்கள் வழித்தோன்றல்களின் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் உயர்வு !

2) விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் உயர்வு!

சுதந்திர தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகள்!

1) மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் உயர்வு!

சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து உரையாற்றினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.