வங்கதேசத்திலிருந்து சணல் பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய இந்தியா தடை
புதுடெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தரைவழியாக சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து கயிறு, சணல் பொருட்களை தரை மார்க்கமாக இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

