கச்சா எண்ணெய் அல்ல, உண்மை காரணம் இதுதான் - இந்தியா மீதான டிரம்பின் 50% வரி பற்றி ரஷ்ய ஊடகங்கள் புதிய தகவல்

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நட்பில் டிரம்பிற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று தோன்றியது. ஆனால் கடந்த ஐந்து மாதங்களில் நிலைமை வேகமாக மாறிவிட்டது. இப்போது ரஷ்யாவுடனான எரிசக்தி மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான இந்தியாவிற்கு எதிரான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளார் டிரம்ப் .

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.