காணொளி: கேரள கோவில்களில் பக்தர்களை ஆசிர்வதிக்கும் ரோபோ யானைகள்

இந்த யானைகள் உண்மையானதாக தோன்றலாம், ஆனால் இவை ரோபோ யானைகள். கேரளாவில் உள்ள பல கோவில்களில் சடங்குகள் மற்றும் ஊர்வலங்களுக்கு இத்தகைய ரோபோ யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.