Career: சென்னையில் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் வேலை; யார் யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

உதவியாளர்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 157

சம்பளம்: ரூ.11,000 - 47,600

வயது வரம்பு: 18 - 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் கூட்டுறவுப் பயிற்சி.

சில பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். அவை...

சில பட்டப்படிப்பு படித்தவர்கள் கூட்டுறவுப் பயிற்சி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறார்கள். அவை...

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

எழுத்துத் தேர்வு தேதி: அக்டோபர் 11, 2025.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.drbchn.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: ஆகஸ்ட் 29, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.