10-ம் வகுப்பு தகுதிக்கு உளவுத்துறையில் வேலைவாய்ப்பு; 4,987 பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

செக்யூரிட்டி அசிஸ்ட்னட் அல்லது நிர்வாகி.

மொத்த காலிபணியிடங்கள்: 4,987; தமிழ்நாட்டில் 285.

சம்பளம்: ரூ.21,700 - 69,100

வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் அப்ஜெக்டிவ் தேர்வு, எழுத்து தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: cdn.digialm.com

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.