இந்தியாவுக்கு வர்த்தக அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு
மாஸ்கோ: இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் வர்த்தக அழுத்தத்தை சட்டப்பூர்வமானது என தாங்கள் கருதவில்லை என்று ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாக, தான் சந்திக்கும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்டும் நோக்கில் தன்னிடம் உள்ள கச்சா எண்ணெயை ரஷ்யா குறைந்த விலைக்கு விற்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


