அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு இந்தியாவில் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

புதுடெல்லி: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீத வரி விதித்துள்ளது. இது வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஓராண்டில் அமெரிக்காவுக்கு 8 ஆயிரத்து 650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இவற்​றில், அமெரிக்​கா​வின் வரி​விலக்கு சட்ட விதிப்​படி, பாதிப்​பொருட்​களுக்கு அமெரிக்கா வரி​விலக்கு அளிக்​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.