சென்னையில் ரூ.35 லட்சத்தில் 7 ஆவின் ஜங்ஷன் பாலகங்கள் சீரமைப்பு பணி: ஒப்பந்தப்புள்ளி கோரியது ஆவின் நிறுவனம்

சென்னை: சென்​னை​யில், ரூ.35 லட்​சம் மதிப்​பில் நுங்​கம்​பாக்​கம், அரும்​பாக்​கம் உள்பட 7 ஆவின் ஜங்​ஷன் பால​கங்​களில், சீரமைப்பு பணி​கள் மேற்​கொள்ள ஆவின் நிறு​வனம் ஒப்​பந்​தப் புள்​ளியை கோரி​யுள்​ளது.

தமிழக மக்​களுக்கு பால் மற்​றும் பால் பொருள்​கள் விற்​பனை செய்​யும் பணி​யில் ஆவின் நிறு​வனம் ஈடு​பட்டு வரு​கிறது. ஆவின் நிறு​வனம் சார்​பில், நாள்​தோறும் சுமார் 30 லட்​சம் லிட்​டர் பால் கொள்​முதல் செய்​து, அதை பதப்​படுத்தி பலவகை​களில் பிரித்து விநி​யோகிக்​கப்​படு​கிறது. இது தவிர, 220-க்​கும் மேற்​பட்ட பால் பொருள்​கள் தயாரித்து விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.