பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம்… இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும்… டிரம்ப் சூசகம்…

பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று கையெழுத்திட்ட கையோடு பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா விரைவில் எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நீண்ட காலமாக தனது கடற்கரையில் அதிக எண்ணெய் இருப்பு இருப்பதாகக் கூறி வருகிறது, ஆனால் அந்த இருப்புக்களை எடுக்க இதுவரை முயற்சி மேற்கொள்ளப்படவில்லை, […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.