`234 தொகுதிகள், `MY TVK Vijay-க்கு காத்திருக்கும் Real Challenge! | Elangovan Explains

234 தொகுதிகளிலும் காத்திருக்கும் சவால்கள். இதை முறியடிக்க MY TVK எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார் விஜய். இரண்டு கோடி உறுப்பினர்கள், மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என புதிய திட்டங்களோடு TVK-க்கு உற்சாக ரூட் போட்டு கொடுத்துள்ளார் விஜய். டார்கெட்டை அடைய பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மாடலை கையில் எடுத்திருக்கும் விஜய். இந்த வியூகம் விஜயை கரை சேர்க்குமா? 1967-1977-2026 என்கிற விஜயின் விருப்பம் நிறைவேறுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.