அதிரடியாக உயரும் தங்கம் விலை: இன்று எவ்வளவு உயர்ந்தது?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.73,360-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.9,110-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், மூன்றாவது நாளாக சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.9,170-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.126-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1,000 உயா்ந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
In Chennai, the price of jewelery rose again by Rs 480 per sovereign on Saturday to trade at Rs 73,360.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

