நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்!
நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்!
ஸ்டாக் மார்க்கெட் என்றாலே பயமும் பதட்டமுமாக இருக்கிறது. ரிஸ்க் எடுக்காமல் நல்ல லாபம் வரும் முதலீடே கிடையாதா? முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் பலரும் கேட்கும் கேள்வி இதுதான். இதற்கான ஒரு விடைதான் - ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்! உங்களுக்கு இதன் மூலம் இரண்டாவது வருமானம் ஈட்ட விருப்பமா? கட்டுரையை முழுமையாக படியுங்கள்!
ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ்! என்றால் என்ன?
மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே அவை பங்குச் சந்தையில்தான் முதலீடு செய்கின்றன என்றில்லை. சில மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆபத்து குறைவான கீழ்க்கண்ட வழிகளிலும் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்
* அரசாங்க பாண்டுகள்
* நிறுவனங்கள் வழங்கும் பாண்டுகள்
* வங்கி நிதித் திட்டங்கள் & மணி மார்க்கெட் முதலீடுகள்
சுருக்கமாக சொல்லப்போனால், இவை உங்கள் பணத்தை பிறருக்காக கடன் கொடுத்து, அதிலிருந்து வட்டி வருவாயை ஈட்டித் தருகின்றன. நிலையான வருமானம் வரும் இம்மாதிரியான முதலீட்டு உபாயங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து அதை வளர்ச் செய்வதுதான் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸின் வேலை.
நீங்கள் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யலாமா?
இவ்வகையான முதலீடுகள் பங்குச் சந்தையை விட ரிஸ்க் குறைவானவை. இவை மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித் தராது என்றாலும் நிலையான வருவாய் ஈட்ட நிச்சயம் உதவும். மேலும் வரிச் சலுகை கிடைப்பதனால் வங்கி வைப்பு நிதி எனப்படும் ஃபிக்ஸட் டெப்பாசிட்டை விட இவை சிறந்தவையாக கருதப்படுகின்றன.
யாருக்கு ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ் உகந்தது?
* ஓய்வுக்காலத்தில் மாதாந்திர பென்ஷன் எதிர்பார்ப்பவர்கள்
* சந்தை ஏற்ற இறக்கங்களை விரும்பாதவர்கள்
* 1-5 ஆண்டுகளுக்குத் தேவையான நிதியை சேர்க்க நினைப்பவர்கள்

நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி? லாபம் சிறப்பு வெபினார்உங்கள் பணத்தை பத்திரமாக சேர்க்க, பாதுகாப்பான முதலீடுகள் பற்றி தெரிய வேண்டுமா? வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போல் லாக் இன் நிபந்தனைகள் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டுமா? மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் ஃபிக்ஸட் இன்கம் ஃபண்ட்ஸ் பற்றிய சண்டே வெபினாரில் கலந்துகொள்ள மறக்காதீர்கள்!
வெபினார் யாருக்கு?
* நீங்கள் 35-60 வயத்துக்குள்ளானவரா?
* உங்களுக்கு பாதுகாப்பான முதலீடுகள் மூலம், நிலையான வருமானம் வேண்டுமா?
* மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலம் 2-வது வருமானத்தை ஈட்ட விருப்பமா?
* ஃபிக்ஸட் டெப்பாசிட்டிற்கும் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை அறிய வேண்டுமா?
* உங்களுடைய குறுகிய & நடுத்தர கால நிதி இலக்குகளை அடைய திட்டம் வேண்டுமா?

தலைப்பு: நிலையான இரண்டாவது வருமானம் பெறுவது எப்படி?
நாள்: ஆகஸ்ட் 03, 2025, ஞாயிறு
நேரம்: இந்திய நேரம் காலை 11:00 - மதியம் 12:30 மணி
வரைபேச்சாளர்: N ஜெயகுமார், Chartered Financial Analyst
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாஸிவ் இன்கம் கால்குலேட்டர் ஷீட் இலவசமாக வழங்கப்படும்.
ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/VAo5YtMjqtWMRAeQA
இதுபோன்ற சுவாரஸ்யமான நிதி சார்ந்த தகவல்களை அறிய, லாபம் வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யவும்: https://whatsapp.com/channel/0029VbAPqXkIt5rnQOIS4k3o
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


