தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மினி உலக முதலீட்​டாளர் மாநாடு நடத்த திட்​ட​மிட்​டிருப்​ப​தாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்​கு​விப்பு மற்​றும் வர்த்​தகத் துறை அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா கூறி​னார்.

திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் அமைச்​சர் டிஆர்​பி.​ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்த பின்​னர் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலை திறப்பு விழா பிரம்​மாண்​ட​மாக நடை​பெற உள்​ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.