இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு விசா இன்றி பயணிக்கலாம்!
கொழும்பு: இலங்கை அரசாங்கம் இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்தவர்களுக்க 30 நாட்கள் விசா இன்றி வரலாம் என அறிவித்து உள்ளது. இலங்கை அரசாங்கம், நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளின் வருகை கூட்டவும் முடிவு செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியா உள்பட 40 நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கான விசா கட்டணத்தை விலக்கு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இலங்கை இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
