தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று மட்டும் ரூ.360 குறைவு.. இன்னும் குறையுமா?

தங்கம் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.1,000 குறைந்த நிலையில், இன்று  சென்னையில் தங்கத்தின் விலை மேலும் சரிந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.45 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இந்த விலை சரிவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தங்கம் விலை குறைந்தாலும், இன்று வெள்ளியின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும், நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் , வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,255

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,210

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,040

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,680

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,096

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,047

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,768

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  80,376

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.128.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.128,000.00

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.