சமோவாவில் பயங்கர நில நடுக்கம்
சமோவா ஆப்பிரிக்காவில் உள்ள சமோஒவா தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சமோவா என்பது தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு ஆகும். இன்று இங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்பியாவின் தென்கிழக்கே 400 கிலோமீட்டர் தொலைவில் 314 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சமோவா […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
