50 பயணிகளுடன் மாயமான ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல்! அனைவரும் பலி…

மாஸ்கோ:  ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன்  இன்று காலை பறந்த விமானம் திடீரென  மாயமான நிலையில், அந்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் அதில் பயணித்த அனைவரும் மரணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சமீப காலமாக விமான விபத்துக்கள், விமானங்களில் பல்வேறு பழுதுகள் என அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. சமீபத்தில்  அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவம்  […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.