எல் அண்டு டி பைனான்ஸ் லாபம் ரூ.701 கோடி!
சென்னை: எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.701 கோடியை ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாடமாக ஈட்டியுள்ளது.
இது, முந்தைய 4ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 10%, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2% அதிகமாகும். நிதிநிலை அறிக்கையின்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 15% அதிகரித்து ரூ.1,02,314 கோடியை தொட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

