புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட மின் வாரிய சேவைகளுக்கு கட்டணம் உயர்வு!
சென்னை: புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம், மீட்டர் வாடகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை அரசே ஏற்று, மின் வாரியத்துக்கு மானியமாக வழங்கும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

