நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொலை
நியாமி: நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓர் இந்தியர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜர் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் நைஜர் நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

