நிமிஷா பிரியா: பழிக்குப் பழி முறையில் கோரப்படும் மரண தண்டனை - ஷரியா சட்டம் கூறுவது என்ன?
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொல்லப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஷரியா சட்டப்படி மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது ஏன்?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


