எரிம்லை வெடித்து சிதறியதால் ஐஸ்லாந்தில் பீதி

ரெய்க்ஜேன்ஸ் நேற்று ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடித்து சிதறியது பிதியை கிளப்பி உள்ளது/ சுமார் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் ஐஸ்லாந்து நாட்டில் உள்ளன. இவற்றில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று ஒரு எரிமலை வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கி பாய்ந்து வருகிறது. தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.