நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு
சென்னை: நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழாவில் கிராமப்புற மக்கள் மேம்பாட்டுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நபார்டு வங்கியின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நபார்டு தலைவர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதித் துறை செயலர் எம்.நாகராஜு, தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

