ரயில்வே கேட்டை திறந்து, மூடும் செயல்முறை என்ன? பள்ளி வேன் மீது மோதிய ரயில் எவ்வளவு வேகத்தில் வந்தது?
கடலுார் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக, விதிகளை மீறியதாகக் கூறி கேட் கீப்பர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் ரயில் கேட்டை திறந்து மூட கடைபிடிக்கப்படும் செயல்முறை என்ன? கடலூரில் பள்ளி வேன் மீது மோதிய ரயில் எவ்வளவு வேகத்தில் வந்தது?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


