தொழில் போட்டி மாநிலங்களில் தமிழகத்தை விட மின் கட்டணம் குறைவு - ‘ஒப்பீடு’ சொல்வது என்ன?

தொழில் ரீதியாக 10 போட்டி மாநிலங்களில் தமிழ்நாட்டை விட மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு ஆண்டுகளில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்களில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறி, கட்டணத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பல்வேறு தொழில் அமைப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் தொழில் போட்டியாக கருதப்படும் 10 மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுவதாக தொழில் துறையினர் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.