மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்!
சென்னை: கல்லூரி படிப்பை முடித்துவிட்டு புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவிலான வேலைவாய்ப்பு இணையதளமான இன்டீட், ‘இன்னாகுரல் பேமேப் சர்வே' என்ற பெயரில் ஆய்வு மேற்கொண்டது. கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறைசார் போக்கு மற்றும் தொழிலாளர் மனநிலையை புரிந்து கொள்வதற்காக, பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் 1,311 அதிகாரிகள் மற்றும் 2,531 ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

