ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவு சரிவா?

தங்கம் விலை நேற்று ஏறிய வேகத்தில் இன்று ஒரே நாளில் சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.320 உயர்ந்த தங்கம், இன்று ரூ.440 குறைந்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்தும், ஒரு சவரன் தங்கம் ரூ.440 குறைந்தும் உள்ளது. தங்கம் போலவே வெள்ளியும் இன்று ஒரு கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,105

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,050

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,840

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,400

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,933 

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,873

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,464

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  78,984

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00

 

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.