மானியத்தை ரத்து செய்தால் எலான் மஸ்க் தென்னாப்பிரிக்கா திரும்பிச் செல்ல நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: மானி​யத்தை ரத்து செய்​தால் எலான் மஸ்க் தான் பிறந்த தென்​னாப்​பிரிக்கா​வுக்கு திரும்​பிச் செல்ல நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். அமெரிக்​கா​வின் அதிப​ராக, டொனால்டு ட்ரம்ப் 2-வது முறை​யாக கடந்த ஜனவரி மாதம் பொறுப்​பேற்​றார்.

இதையடுத்​து, அரசின் செல​வினங்​களை குறைப்​ப​தற்​காக தொழில​திபர் எலான் மஸ்க் தலை​மை​யில் அரசு செயல்​திறன் துறையை (டிஓஜிஇ) உரு​வாக்​கி​னார். அரசு ஊழியர்​களை குறைப்​பது, மானிய ரத்து உட்பட செலவு குறைப்பு தொடர்​பான பல்​வேறு ஆலோ​சனை​களை ட்ரம்ப் நிர்​வாகத்​துக்கு டிஓஜிஇ வழங்கி வந்​தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.