10 நாட்களாக சரிந்து வந்த தங்கம், இன்று ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 15 ரூபாயும், ஒரு சவரனுக்கு 840 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தங்கம் விலை போலவே வெள்ளியும் இன்று விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,915

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,020

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,320

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,160

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,725

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,840

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,800

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  78,720

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00

 

Edited by Siva

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.