ரிப்பேர் பார்க்க ஒப்பந்தம் போடவில்லை: வனத்துறை அலுவலகங்களில் பழுதாகி நிற்கும் இ-பைக்குகள்
வனத்துறை அலுவலகத்தில் அரசு சார்பில் ரூ.2.32 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் பழுதடைந்து நிற்கின்றன. அவற்றை பழுது பார்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும், பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் வனப்பரப்பை அதிகரிக்கும் பொருட்டு நாற்றங்கால் உற்பத்தி, நடவுப்பணிகள் மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

