ஃபத்வா அறிவிப்பு : கடவுளின் எதிரிகள் வீழ்த்தப்பட வேண்டும்… டிரம்ப் மற்றும் நெதன்யாகு-வுக்கு எதிராக இஸ்லாமிய சட்டப்படி ஈரான் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கும் ஃபத்வா அறிவிப்பை ஈரானின் மூத்த ஷியா மதகுரு, கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, வெளியிட்டுள்ளார். அவர்களை “கடவுளின் எதிரிகள்” என்று முத்திரை குத்தி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிராகப் போராட அழைப்பு விடுத்துள்ளார். இஸ்லாமிய குடியரசின் தலைமைக்கு அல்லது அதன் உயர் மதத் தலைவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு தனிநபரும் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.