2025 இறுதிக்குள் சிங்கப்பூரில் டிரைவர் இல்லா தானியங்கி பேருந்து அறிமுகப்படுத்தப்படும்
சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதிக்குள் டிரைவர் இல்லா தானியங்கி பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுய-ஓட்டுநர் வாகனப் பயன்பாடுகளை அதிகரிப்பது குறித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து சீனா சென்றுள்ள அவர், “2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சிங்கப்பூரின் பொங்கோல் பகுதியில் சுய-ஓட்டுநர் ஷட்டில்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சீன நிறுவனங்களுடன் இனைந்து செயல்படும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

