தலிபான் தாக்குதலில் பாகிஸ்தானில் 16 வீரர்கள் உயிரிழப்பு
வசிரிஸ்தான்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா, பலுசிஸ்தான் ஆகிய பகுதிகளில் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதி ஒருவர் நேற்று வெடிபொருட்களுடன் வாகனத்தை ஓட்டி வந்து ராணுவ வாகனங்கள் மீது மோதினார். இந்த தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 29 பேர் காயம் அடைந்தனர்.
Source : www.hindutamil.in
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

