தங்கம் விலை தொடர்ந்து சரிவு - 4 நாட்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தது
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560-க்கு உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

