4 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையும் என தகவல்..!

தங்கம் விலை கடந்த நான்கு நாட்களில் ஒரு சவரனுக்கு 2,000 ரூபாய் குறைந்துள்ள நிலையில், இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

இந்த வாரம் முழுவதுமே தங்கத்தின் விலை குறைந்துகொண்டே வரும் நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு சவரன் தங்கம் ₹73,880 என விற்பனையானது. ஆனால், இன்று ₹2,000 ரூபாய் குறைந்து ₹71,880 என விற்பனையாகி வருகிறது. அதாவது, ஒரே வாரத்தில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ₹2,000 ரூபாய் குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,070

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,985

 

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,560

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,880

 

சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,894

சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,801

 

சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,152

சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  78,408

 

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.120.00

சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.120,000.00

 

Edited by Siva

 

 

 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.