இரானின் அணு சக்தி கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் குறைவானதா? - கசியவிடப்பட்ட உளவுத் தகவல்கள்

இரான் மீது அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதல் பற்றிய அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனின் மதிப்பீட்டு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இதனை டிரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.