இரான், இஸ்ரேல் பதற்றத்தால் இந்தியாவின் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமா? - ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம்

மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிற நிலையில் இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது பற்றி ஆலோசிப்பதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தியின் முக்கியத்துவம் என்ன, அது மூடப்பட்டால் இந்தியாவுக்கு இழப்புகள் ஏற்படுமா? என்பதை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.