குறைவான மதிப்பெண் எடுத்ததாக அடித்த தந்தை : மரணமடைந்த சிறுமி - மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளி மாணவியின் நீட் மதிப்பெண் தொடர்பான விவாதத்தில் தந்தை தாக்கியதால் அந்த மாணவி உயிரிழந்தார். இது மதிப்பெண்கள், பெற்றோர் ம- மாணவர் மனநலன் சார்ந்த விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது, இதனை சமாளிக்கும் வழிகள் என்ன என வல்லுநர்களிடன் கருத்துக்களுடன் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.