ஆமதாபாத் விமான விபத்தின் சொல்லப்படாத சோகங்கள் - மருத்துவ விடுதியில் தங்கியிருந்தவர்களுக்கு நேர்ந்தது என்ன?
ஆமதாபாத்தின் மெகானிநகரில் உள்ள காவல்துறை ஐஜி குவார்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள விடுதி வளாகத்தில் நடைபெற்ற பெருந்துயரான ஏர் இந்தியா விமான விபத்தின் பின்விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உணர்ந்துகொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


