இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாக். ராணுவ அதிகாரி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்!

இஸ்லாமாபாத்: இந்திய வீரர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ தாலிபான் என்ற  பயங்கரவாத அமைப்பினரால் சுட்டு கொல்லப்பட்டார்  என தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) என பயங்கரவாத அமைப்பினருடன் நடைபெற்ற மோதலின்போது,  இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான்  ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக,  2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம்தேதி ஜம்மு-காஷ்மீர் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.