சென்னைக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட் பறிமுதல் - இன்றைய முக்கிய செய்தி

துபையில் இருந்து சென்னைக்கு கப்பல் மூலம் கடத்தப்பட்ட ரூ.18 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.