நியூசிலாந்தில் கிறிஸ்துவமல்லாத மதங்களின் பரவல் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகக் கூறி பழமைவாதிகள் போராட்டம்… மாற்று மதத்தினரின் கொடிகள் அழிப்பு…
நியூசிலாந்தில் “கிறிஸ்துவமல்லாத மதங்களின் பரவல் இப்போது கட்டுப்பாட்டை மீறிவிட்டது” என்று கூறி டெஸ்டினி சர்ச் தலைவர் பிரையன் டமாகி, தனது ஆதரவாளர்களுடன் மத்திய ஆக்லாந்தில் ஒரு பேரணியை நடத்தினார். இந்தப் போராட்டத்தின் போது, பங்கேற்பாளர்கள் இந்து, பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களின் கொடிகள் உட்பட மற்ற மதக் கொடிகள் மற்றும் சின்னங்களை கிழித்து மிதித்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அவர்கள் அத்தகைய ஒவ்வொரு செயலுக்குப் பிறகும் தங்களது பாரம்பரிய ஹாகா நடனத்தை நிகழ்த்தினர். “நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ மதம்: கிறிஸ்தவம்” […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


