அரசு ஊழியர்கள் வாட்ஸப் பயன்படுத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடை…
பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதை அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடை செய்துள்ளது. இதையடுத்து, அரசு வழங்கிய சாதனங்களில் அமெரிக்க நாடாளுமன்ற ஊழியர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துவதை முறையாகத் தடை செய்துள்ளது. பிரதிநிதிகள் சபை தலைமை நிர்வாக அதிகாரி (CAO) இந்த செயலியின் பாதுகாப்பு குறித்து கவலைதெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. “பயனர் தரவைப் பாதுகாக்கும் விதத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, சேமிக்கப்பட்ட தரவு குறியாக்கம் இல்லாதது மற்றும் அதன் பயன்பாட்டில் உள்ள […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


