கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் விமான தளம் எந்தளவு முக்கியமானது? அதனை இரான் குறிவைத்தது ஏன்?
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடிதான் இது என, இரான் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


