சொன்னது நீதானா - காலத்தை வென்ற கண்ணதாசன் பாடல்களும் சுவாரஸ்ய பின்னணியும்

திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. 1949ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னியின் காதலி படத்தில் துவங்கி, 1982ல் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படம் வரை சுமார் 4,500 பாடல்களை எழுதிக் குவித்தவர் கண்ணதாசன். அவர் எழுதிய பாடல்களில் நினைவுகூரத்தக்க சில பாடல்களின் பட்டியல் இது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.