அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க கத்தாரை இரான் தாக்கியது ஏன்? - அல் உடெய்ட் தளத்தில் என்ன இருக்கிறது?

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஏவுகணைகளை ஏவிய இரான், சில தினங்களுக்கு முன்னர் தங்களுடைய அணுசக்தி தளங்களை தாக்கிய அமெரிக்காவிற்கான பதிலடி இது என்று கூறியிருக்கிறது. ஆனால் இது கத்தாரையும் பதிலடி கொடுக்கத் தூண்டுமா?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.